Wednesday, June 10, 2009

தொடரும் முட்டாள்

வாழ்க்கையில் நான் கண்டு ரசித்த
முட்டாள் நண்பனும் நீதான்
முட்டாள் நட்ப்பும் நீதான்
ஆனாலும் நேசிக்கிறேன்
உன்னையல்ல உனது முட்டாள் நட்பினை

1 comment:

  1. நல்லாயிருக்கு..
    கடைசிவரியில் மெல்லச் சிரித்து விட்டேன்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete