Friday, June 26, 2009

வாழ்க்கை
உனக்கென வாழ்ந்த எனது முட்டால் வாழ்க்கையின்
அர்த்தம் உன்னை பிரிந்த இன்று தான் புரிகிறது
ஏனெனில் இன்று தான் வாழ்க்கையின்
முழு சந்தோசத்தையும் உணர்கிறேன்

No comments:

Post a Comment