Sunday, June 28, 2009

தாய்மை
உறவுகளை இழந்த போதும்
உண்மையை இழந்த போதும்
வலிக்காத என் இதயம் உண்னை
பிரிந்த போது மட்டும் வலிக்கிறதே
இது தான் தாய்மையோ??????????

No comments:

Post a Comment