Wednesday, August 12, 2009

கவி மழலை

கவி
எழுத ஆசைப்பட்டேன்
நண்பன் கூறினான்.......
முதலில் காதலி பின்பு கவி எழுதலாமென்று

நண்பன் தானே
காதலித்தேன்........
நண்பனுக்காக அல்ல
கவி எழுத வேண்டும் என்பதற்காக

எழுதினேன் கவி அல்ல
எனது வாழ்க்கை
சாரிதத்தை ஏதோ
காதலை தொலைத்து விட்ட
கவி........

ஏனோ என் வாழ்க்கையை
தொழைக்கவில்லை
வாழ்கிறேன்........
எனக்காக அல்ல
நான் பெற்ற கவி மழலைக்காக

No comments:

Post a Comment