Wednesday, November 11, 2009

குரங்கு மனம் பொய் தான் சொல்லுகிறது


எனக்குள் நீ இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
முள்ளாய் குத்துகிறது,
காரணம் நீயோ நானோ அல்ல
எனக்கே புரியவில்லை?,
என்னை நானே ஏமாற்றுகிறேன் - நீ
சொல்வது சரி தான் இருந்தும்
என் பெண்மை என்னைத் தடுக்கின்றது,
அச்சம்,மடம்,நாணம்,பெண்மைக்கு
இருக்க வேண்டியது தான் - ஆனால்
பாளாய்போன இவையெல்லாம்
ஏன் காதலுக்குமல்லாவா இருக்கின்றன!
ஒரு முறை உன்னை காதலிப்பாதாய்
ஏற்கிறது என் மணம் ஆனால் குரங்கு மணம்
மறு முறை அதனை ஏற்கத் தவிர்க்கின்றது.

No comments:

Post a Comment